Monday, 2 January 2012

மங்கையர் உலகம் ஜனவரி மாதப் போட்டி

மங்கையர் உலகம் உறுப்பினர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்...
நமது தோழிகள் ஆவலூடன் எதிர்பார்த்த இந்த மாத சவால்...
நமது வலைப்பூக்கு  வரும் உறுப்பினர்களை ஒரு படி உயர்த்திச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கவே இந்த சவால் அறிவிக்கப் பட்டுள்ளன.
நமது உறுப்பினர்கள் அனவரும் அனைத்து வித திறமைகள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
சவால் முதல் முதலாக நமது வலைப்பூவில் ஆரம்பம் செய்வதால் முதல் மாதத்தின் போட்டிகள் மூன்று தலைப்பில் கொடுக்கப்படுகிறது
போட்டியின் விவரங்கள்:
1. புகைப்படச் சவால்
    உங்களை கவர்ந்த கண் கவர் இயற்கை படங்கள்
  (நீங்கள் எடுத்த படங்களாக இருக்கவேண்டும்)
2. . சமையல் கலை
    பாரம்பரிய உணவுகள் (தமிழ் நாட்டு பாரம்பரிய உணவுகள்)
3. ஊர் சுற்றலாம் வாங்க:
    நீங்கள் பார்த்து ரசித்த ஊர்களை பற்றிய முழுவிவரங்களை படங்களுடன் சொல்லவும்.
இந்த போட்டியின் பதிவுகளை உங்கள் வலைப்பூவில் பகிரவும். அந்த பதிவின் சுட்டியினை நமது வலைப்பூ முகவரிக்கு தெரியபடுத்தவும். படங்கள் இருப்பின் ஒரு பதிவுக்கு சம்பந்தமான ஒரு படத்தினை இணைக்கவும்.

http://ithu-mangayarulagam.blogspot.com/


ஓவ்வொரு பதிவின் கீழும்  நமது வலைப்பூ சுட்டியினை கொடுக்கவும்..
திறமையுள்ளவர்கள் சவாலில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

20 comments:

சிநேகிதி said...

போட்டிகள் ஆரம்பமா? நமக்கு தெரிந்தது சமையல் தான்.. முடிந்தவரை பகிர்ந்துக்கொள்கிறேன்.. உங்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Rathnavel said...

வாழ்த்துகள்.

கீதா said...

மங்கையர் உலகத்துக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெறும் தோழிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ramani said...

அருமையான பணியினைத் துவக்கி இருக்கிறீர்கள்
பதிவுலகில் நானறிய தரமான பதிவுகளையும்
பயனுள்ள பதிவுகளையும் தருபவர்கள்
அதிகம் பெண்களாகவே இருக்கிறார்கள்
அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ்
கொண்டுவருதல் என்போல் அவர்களின்
பதிிவுகளைத் தேடி அலைகிற என் போன்ற
தரமான பதிவினைத் தேடுவோருக்கு
நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்
பணி சிறக்க வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Lakshmi said...

நல்ல போட்டி ஆரம்பம் கலந்து கொள்ளும் அனை வருக்கும் வாழ்த்துகள்.

asiya omar said...

வாழ்த்துக்கள்.நல்ல துவக்கம்.

Mangayar Ulagam said...

//Ramani said...

அருமையான பணியினைத் துவக்கி இருக்கிறீர்கள்
பதிவுலகில் நானறிய தரமான பதிவுகளையும்
பயனுள்ள பதிவுகளையும் தருபவர்கள்
அதிகம் பெண்களாகவே இருக்கிறார்கள்
அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ்
கொண்டுவருதல் என்போல் அவர்களின்
பதிிவுகளைத் தேடி அலைகிற என் போன்ற
தரமான பதிவினைத் தேடுவோருக்கு
நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்
பணி சிறக்க வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நிச்சயமாக உங்களின் தேடலுக்கு நல்ல பதிவுகள் நமது தோழிகள் தருவார்கள் என்று நம்புகிறோம்.. உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி

Mangayar Ulagam said...

தோழிகள் அனைவரின் வருகைக்கு மிக்க நன்றி.. அனைவரும் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்

ராமலக்ஷ்மி said...

நல்ல ஆரம்பம்.

மங்கையர் உலகத்துக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Jaleela Kamal said...

மிக அருமையான் ஆரம்பம், வாழ்ததுக்கள்

பாச மலர் / Paasa Malar said...

புத்தாண்டில் நலல் செய்திதான்..அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

asiya omar said...

போட்டிக்கு புதிதாக இந்த வருட பதிவை தான் பகிர வேண்டுமா? அல்லது ப்ளாக்கில் ஏற்கனவே பகிர்ந்தவற்றின் லின்க்கை போட்டிக்கு அனுப்பலாமா?

apsara-illam said...

அடடே...புத்தாண்டில் புதியதோர் போட்டியா...?
பலேபலே... நானும் கலந்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்.

அன்புடன்,
அப்சரா.

பாச மலர் / Paasa Malar said...

தமிழ்ப் பாரம்பரியச் சமையலுக்கான எனது பதிவின் சுட்டி...

http://maiyaludansamaiyal.blogspot.com/2012/01/blog-post_11.html

Asiya Omar said...

தமிழ் பாரம்பரியச் சமையல் -ஜனவரி மாதப் போட்டிக்கு என் குறிப்பு.பொங்கல் சிறப்பு குறிப்பாக.

http://asiyaomar.blogspot.com/2012/01/blog-post.html

ராமலக்ஷ்மி said...

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

apsara-illam said...

ஜனவரி மாத போட்டியில் பாரம்பர்ய சமையலுக்காக நான் வெளியிட்டிருக்கும் பகுதியின் சுட்டி:-

http://apsaraillam.blogspot.com/2012/01/blog-post.html

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

ஜனவரி மாத போட்டிக்கு என் குறிப்பு உளுந்து வடை, பாலக் வடை, கேரட் வடை

http://samaiyalattakaasam.blogspot.com/2012/01/urad-dhal-vadai.html

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Vijiskitchencreations said...

This site is very useful.

www.vijisvegkitchen.blogspot.com

Post a Comment

மங்கையர் வலைப்பூ

Template by:

Free Blog Templates